.

மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

பாதை மூலம் நயினாதீவுக்கு இன்னும் சில தினங்களில் பயனிக்கலாம்..!


நயினாதீவு குறிகாட்டுவான் இடையிலான பாதை சேவை பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன. கடற்பரப்பில் அதன் பாகங்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த சில தினங்களில் முதற்கட்ட பயணம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லைப்பிட்டியில் மண்டையோடுகள்..!

அல்லைப்பிட்டி சருகுப்பிள்ளையார் அருகில் உள்ள இளைஞர்கள் விளையாடும் இடத்திற்கு எல்லையோரத்தில் மண்டையோடுகளும்,எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மண்டையோடுகள் வெளித்தெரிவதினை அப்பகுதி இளைஞர்கள் அவதானித்துள்ளனர்.  அப்போது அவ்விடத்தில் மேலும் சில மனித எலும்பு எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

“மழை வருவதற்கு முன்னால் மதகுவைப் புனரமையுங்கள்” அல்லைப்பிட்டி மக்களின் அவசர வேண்டுகோள்..!

அல்லைப்பிட்டியை பண்ணை பிரதான வீதியுடன் இணைக்கும் அல்லைப்பிட்டியின் இரண்டாவது  பிரதான வீதி அலுமினியம் தொழிற்சாலை வீதியாகும்.

இவ் வீதியானது கடந்த பல தசாப்த காலமாக  புனரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இவ்வீதியில் காணப்படும் முன்று மதகுகளில் ஒரு மதகு மிகவும் பாரியளவில் சேதமடைந்து காணப்படுகிறது. 

கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவு வரை-23 தண்ணீர் தாங்கிகள் அமைக்க நடவடிக்கை..!

இரணைமடு குளத்திலிருந்து குடி தண்ணீரைக் கொண்டு வருவதற்காக-கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவு வரை 23 தண்ணீர் தாங்கிகள் அமைக்கப்படவுள்ளதாக  யாழ் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மண்கும்பான் கிழக்கு அருள்மிகு கறுப்பாத்தியம்மன் ஆலய ஆடிப்பூர உற்சவ விழா..! நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு..!

மண்கும்பான் கிழக்கு அருள்மிகு கறுப்பாத்தியம்மன் ஆலய ஆடிப்பூர உற்சவ விழா..!அறிவித்தல் இணைப்பு..!

மண்கும்பான் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் (கறுப்பாத்தியம்மன்)
ஆலய வருடாந்த திருவிழா-09-08-2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள படத்தில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips