நயினாதீவு குறிகாட்டுவான் இடையிலான பாதை சேவை பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன. கடற்பரப்பில் அதன் பாகங்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த சில தினங்களில் முதற்கட்ட பயணம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயினாதீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்திருக்கும் இப் பாதைசேவை அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.


























0 comments :
Post a Comment