.

தீவகப் பகுதிகளில் கோவில்களை குறி வைக்கும் திருடர்கள்...!

22.06.2013 ஆம் திகதி மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் திருடர்களின் கைவரிசை இடம்பெற்று இருந்தமை அனைவரும் அறிந்த விடயம்.

இதன் பின்னர் கடந்த சில தினங்களாக திருடர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

சில தினங்களுக்கு முன் மண்கும்பான் கறுப்பாத்தி அம்மான் கோவிலிலும் மற்றும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் அருகாமையிலுள்ள வைரவர் ஆலயத்தின் உண்டியாலை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

இவர்களின் முயற்சி தேல்வியில் முடிந்துள்ளது என கிராம மக்கள் தெரிவிக்கினறனர்.

இதனுடன் தொடர்புடைய ஏவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து நடைபெறுவதனால் ஊர் மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips