- முதலில் உங்கள் Pen Drive அல்லது ஏதேனும் Usb Device ஒன்றை உங்கள் கணினியில் Insert செய்யவும்.
- அடுத்து My Computer மீது ரைட் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Manage என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Properties என்பதை கிளிக் செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் இடது புறத்தில் Device Manager என்பதை தேர்வு செய்யவும்.
- அதில் Disk Drives என்பதை தேர்வு செய்து Open செய்யவும். அங்கு உங்கள் Pen Drive அல்லது USB Device ன் பெயரை கண்டுபிடிக்கவும்.
- Pen Drive அல்லது Usb Device பெயரை கண்டறிந்து அதன் மீது Double Click செய்யவும்.
- அடுத்து வரும் விண்டோவில் Policies என்ற Tab-ல் “Optimize For Quick Removal” என்பதை தேர்வு செய்யவும்.
அவ்வளவு தான் இனி நீங்கள் உங்கள் Pen Drive போன்றவற்றை எந்த வித பாதிப்பும் இல்லாமல் Safely Remove கொடுக்காமலேயே Remove செய்ய இயலும்.
This comment has been removed by the author.
ReplyDelete