கண்டி - தந்துரே பிரதேசத்தில் திருமணமாகி இரண்டே நாளில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
30 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
தனது வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் விழுந்தே குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருமணமாகி இரண்டு நாட்களில் இப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏதேனும் மனக்கவலையில் இவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























