மண்கும்பானில் பிறந்த நீங்கள் எமது இணையம் மூலம் பயனடைய வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும் . வேறுநாடுகளில் இருக்கும் உங்களின் பசுமையான நினைவுகளை ஓர் நிமிடம் மீட்டிப்பார்க்க எமது இனையம் உதவும் என நினைக்கின்றோம். இவ் வலையமைப்புக்கான உங்களது ஆக்கங்களை நீங்கள் mankumbans@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.இங்கு இவ் இணையத்தின் பதிவு பக்கங்களை கிராமத்தின்வரலாறு.... , கிராமம் தொடர்பான புகைப்படங்கள்... , கிராமத்தின் ஆலயங்கள்... , பாடசாலைகள்... , கிராமத்தின் வரைபடம்... , மரண அறிவித்தல்கள்..., கிராமத்தின் புகழ்காத்த பெரியார்கள்.... தற்காலத்தின் எம்மவர் நிகழ்வுகள் போன்ற விபரங்களுடன் மேலும் பல பயன்தரு தகவல்களும் ஒருங்கே இணைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் எமக்கு கிராமம் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் போது இவ் இணையத்தின் ஊடாக வெளிக்கொணர்வதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.























