இந்திய அணி கேப்டன் டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த சிறப்பான ஷாட்டுக்கு அவரது நெருங்கிய நண்பர் சந்தோஷ் லால் காரணம் அவர் தான் ஹெலிகாப்டர் ஷாட் ஆலோசனையை வழங்கினார்.
சந்தோஷ் லால் கணையம் நோயால் பாதிக்கப்பட்டு டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கான மருத்துவ உதவியும் டோனி அளித்து இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தோஷ் லால் இன்று இறந்தார்.






















